தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாத ஒரு இயற்கை நீச்சல் குளம்..!!

தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாத ஒரு இயற்கை நீச்சல் குளம்..!!

கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அங்கே உள்ள வட்டக்கண்ணி நீச்சல் குளத்தைப் பார்வையிடுவதில்லை. இது மலைகளின் நடுவே மறைந்திருக்கும் இயற்கை குளம், அற்புதமான இயற்கை சூழலுடன், பசுமையான காடுகளால் சூழப்பட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அமைதியான இடமாக அமைந்துள்ளது. நீச்சல் பழகியவர்கள் மட்டுமே இங்கு குளிக்கலாம். நீச்சல் தெரியாதவர்கள் குளத்திற்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Read Previous

மத்திய அரசு வேலை..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உயிருள்ள நாகங்களுடன் நாக பஞ்சமி கொண்டாடும் அதிசய கிராமம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular