பலருக்கும் வயிற்றில் ஏற்படும் உபாதைகள் மூலம் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு இதோ சிறந்த வழிமுறை…
வயிற்று நோய் குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும், வாழைப்பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும், எலுமிச்சை சாற்றில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடியாக்கி குமட்டல் வரும் பொழுது சுவைக்க மாட்டல் நீங்கும், தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறை குடித்து வர அல்சர் குணமாகும், இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர வயிற்று கடுகடுப்பு சரியாகும், தொடங்கப்பட்டை வாரத்தில் இருமுறை உன்னுடன் பயன்படுத்தி பூச்சிகள் ஒழியும் தாது விருத்தியாகும், வயிற்றுப் பொருமல் நீங்க வெற்றிலை ஓமம் இடித்து பிழிந்து தேனை கலந்து பருக வேண்டும், பேபி மாங்கொட்டை பருப்பை பொடியாக செய்து பசும்பால் கலந்து குடித்தால் பேதி நிற்கும், கசப்பான மருந்து உட்கொண்ட உடன் வெற்றிலை காம்பை வாயில் இட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது, கொய்யா வேரை கொதிக்க வைத்து காலையில் குடிக்க பேதி நிற்கும், வயிற்றுப் புழுக்கள் நீங்க 10 மில்லி விளக்கெண்ணையில் 3 துளி தேனை கலந்து குடித்து வரவேண்டும், ரத்த வேதி நிற்க இலந்தைத் தளிர் இலை அரைத்து கஷாயம் செய்து சாப்பிட வேண்டும், வயிற்று உபாதைகள் சரியாக மிளகாய் மிளகாய் எண்ணெயில் மிதமாக வறுத்து சீரகம் உப்பு சேர்த்து தூள் செய்து இரவு சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட வயிற்று உபாதைகள் சரியாகும், வாந்தி பேதி கொய்யா இலையை காய்ச்சி அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மடங்கு விதம் குறித்து வர வாந்தி பேதி அடங்கும், தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிட குணமாகும், காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரை குடிக்க வயிற்று கடுகடுப்பு குணமாகும், மலச்சிக்கல் சரியாக காலை எழுந்துடன் 1.260 மில்லி சுத்தமான குடிநீர் அறிந்து வர மலச்சிக்கல் வயிற்று உபாதைகள் தலைவலி சிறுநீரக கோளாறுகள் நீங்கும்…!!!




