இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இடுப்பு வழியாக அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு இதோ சிறந்த தீர்வு..
இடுப்பு வலி குணமாக வெள்ளைப் பூண்டை கருப்பட்டி சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர சரியாகும், இடுப்பு வலி மற்றும் இடுப்பில் ஏற்படும் புண் சரியாக கடுக்காயை உரைத்து தேய்த்து வர வேண்டும், துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்க வைத்து பத்து போடுவதன் மூலம் இடுப்பு வலி நீங்கும், விழுதி இலை சாறில் 5 மில்லி அளவு நல்லெண்ணெய் கலந்து மூன்று நாட்கள் இடுப்பில் பூசி வர இடுப்பு வலி நீங்கும், கர்ப்பத்தடை ஏற்பட உடலுறவுக்கு பின் எள் சாப்பிடலாம், கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சிறந்த பலம் மாம்பழம், கருப்பை நோய் நீங்கி குழந்தை பெற அசோக பட்டை, மலை வேம்பு இலை, நாயுருவி, அரசகொழுந்து சம அளவு காலை மாலை என கால் கிராம் சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும் குழந்தை இருக்கும், சுகப்பிரசவம் உண்டாக ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய், இவை அனைத்தையும் அரைத்து இரண்டு கிராம் அளவிற்கு சாப்ட்வேர் வேண்டும், பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பை குறைபாடு நீங்கும்…!!




