அள்ள அள்ள குறையாமல் பணம் வர..!! இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும் பணம் வேண்டும். அதனால்தான் நாம் அனைவரும் பணம் என்கின்ற ஒரு பொருட்டை சம்பாதிப்பதற்காக அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், பல வீடுகளில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பத்தாது, வீட்டில் தங்காது எப்படியாவது செலவாகிவிடும். எவ்வளவு பெரிய வேலை செய்தாலும் சிலர் பணம் இல்லை என்று புலம்புவார்கள் ஏனென்றால் வந்த பணம் எப்படி போகிறது எப்படி செலவாகிறது ஏன் சேரவில்லை என்று புலம்புவார்கள். இந்நிலையில், வீடுகளில் பணம் தங்குவதற்கு மற்றும் செல்வம் சேர்வதற்கு மக்கள் பலர் பலவிதமான விஷயங்களை செய்வார்கள். மேலும், ஒரு வீட்டில் பணம் மற்றும் செல்வம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் பாசிட்டிவ் எனர்ஜி அதாவது நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் கடவுளான லட்சுமி தேவியின் அருளும் அந்த வீட்டிற்கு கட்ட வேண்டும். இந்நிலையில் வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு இவை இரண்டும் வீட்டில் பணம் மற்றும் செல்வம் அதிகரிக்க உதவும் ஒரு முக்கியமான பொருளாகும். இதை வைத்து நாம் வீட்டில் பணம் மற்றும் செல்வத்தை அதிகரிக்க முடியும் அது எவ்வாறு என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். கிராம்பு மற்றும் கற்பூரம் இவை இரண்டையும் ஒன்றாக எரித்தால் அதிலிருந்தும் வரும் வாசனை லக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடிக்கும். இதனால் கிராம்பு மற்றும் கற்பூரம் இரண்டையும் எரித்து அந்தப் புகையை வீடும் முழுவதும் காண்பித்து இருந்தால் பல நன்மைகள் நடக்கும். அதில் நடக்கும் முக்கியமான ஒரு நன்மை தான் பணம். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நாம் வீட்டில் பணம் மற்றும் செல்வம் செழிப்பாக இருக்கும். இதனால் லட்சுமி தேவியின் அருளும் நம் வீட்டில் உள்ள இருக்கும் கிடைக்கும். நீங்களும் இவ்வாறு உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் லஷ்மி தேவியின் அருள் பெற்று வீட்டில் செல்வம் செழிக்கும்.

Read Previous

மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா..??10 நிமிடத்தில் மலச்சிக்கலை சரி செய்ய இது குடிங்க போதும்..? உடனடி தீர்வு.!!

Read Next

ஒரு பெண்ணின் ரகசியம்.. அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular