கொடூரம்..!! 4 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கல்லால் நசுக்கி கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கொடூரம்..!! 4 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கல்லால் நசுக்கி கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஒடிசாவின் மகுபலி கிராமத்தில் 4 வயது சிறுமி நிர்வாண நிலையில் நேற்று (நவ. 16) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் பிரசாந்த் (20) என்ற இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்து கல்லால் தலையை நசுக்கி கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளி பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். பணம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

நாளை மின்தடை (18.11.2024) செய்யப்படும் ஏரியாக்களின் விவரம்..!! முழு விவரம் உள்ளே..!!

Read Next

கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular