கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை..!! மாத சம்பளம் : Rs.37,000/- வரை..!!

பாரதியார் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சம்பளம் : மாதம் Rs.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பலைகலைக்கழகத்தில் இருந்து முதல் வகுப்பில் M.Sc. in Environmental Sciences/any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் Rs.22,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: முதல் வகுப்பில் B.Sc. in Environmental Sciences / any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளின் தேவையான அனைத்து விவரங்களுடன் JRF/FIELD ASSISTANT-DST SERB Project என குறிக்கப்பட்ட பாடத்துடன் தங்கள் CVயை arulpragasan@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.11.2024

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.11.2024

Shortlisting மற்றும் Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு:

https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2024/11/Advertisement_EVS_DST-SERB%20Project_14.11.2024.pdf

Read Previous

ஜிப்மர் டாக்டர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை..!!

Read Next

பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவரின் குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular