பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவரின் குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு..!!

பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவரின் குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு..!!

உ.பி: ஜான்சி நகரில் உள்ள அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது, பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய யாகூப் மன்சூரி என்ற கூலித் தொழிலாளியின் இரட்டை பெண் குழந்தைகள் மறுதினம் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த இந்த தீ விபத்து சம்பவத்தின் போது, வெளியே படுத்திருந்த யாகூப் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும் புகைக்கு இடையே பல குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார்.

Read Previous

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை..!! மாத சம்பளம் : Rs.37,000/- வரை..!!

Read Next

தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்?.. டிரெக்கிங் போறவங்களுக்கு சூப்பர் ஆபர்..!! அரசு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular