தகனம் செய்யப்பட்ட நபர்..!! மறுநாள் வீட்டிற்கு வந்த திகில் சம்பவம்..!!

தகனம் செய்யப்பட்ட நபர்..!! மறுநாள் வீட்டிற்கு வந்த திகில் சம்பவம்..!!

குஜராத்: நரோதா பகுதியில் தகனம் செய்யப்பட்ட நபர், மறுநாள் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ப்ரிஜேஷ் சுதர் (43) காணாமல் போனதால் போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், 2 வாரத்திற்குப் பிறகு ஆற்றில் ஒரு சடலம் மிதக்க, ப்ரிஜேஷின் உடல் அமைப்பைப் போல இருந்ததால் அவரின் சடலம் எனக் கருதி குடும்பத்தினர் தகனம் செய்துவிட்டனர். மறுநாளே மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரிஜேஷ் வீட்டுக்கு வந்துள்ளார்.

Read Previous

50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவர்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular