ஆசிரியரை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை : அன்பில் மகேஷ் உத்தரவு…!!

தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை ரமணி குத்திக் கொள்ளப்பட்டார்…

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி இவரது வயது 26 இந்த நிலையில் ரமணி வழக்கம் போல் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென்று வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார், இதில் நிலைகுலுர்ந்து போன ஆசிரியையை சாக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று நிலையில் வழியிலேயே ரமணி உயிரிழந்தார், ஆசையை ரமணியை குத்திக் கொண்டதாக சின்னமணி கிராமத்தை சேர்ந்த மதன் குமார் 28 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது ரமணியில் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன்குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளன, இதை எடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, ஆசிரியராமணி குத்தி கொலை செய்யப்பட்டதற்கு பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் தஞ்சாவூர் மாவட்ட மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியராமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம், ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் சக ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்…!!

Read Previous

பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதிக்காகவும் பிறக்கலாம் நடிகர் பார்த்திபன்..!!

Read Next

நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா பதில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular