நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா பதில்..!!

நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை தனுசு எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா பதில் அளித்துள்ளார்….

நடிகை நயன்தாராவின் சிறு வயது வாழ்க்கை முதல் பின்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து நயன்தாரா பியான் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது இது கடந்த 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ டி டி தளத்தில் வெளியானது, இதற்கு முன்பு வெளியான இதன் டிரெய்லரில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம் இடம்பெற்றிருந்தது இதனால் அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார், இதனை அடுத்து தன் மீது உள்ள தனிப்பட்ட விரிப்பில் நடிகர் தனுஷ் பழி வாங்குகிறார் என்ற நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இதுவரை தனுஷ் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா பதில் அளித்துள்ளார் இது குறித்த அவர் கூறுகையில் எங்களுக்கு வேலை தான் முக்கியம் நம்மை துரத்துபவர்களுக்கோ நம்மை பற்றி பேசுபவர்களுக்கோ பதில் சொல்ல நேரமில்லை என்னை போலவே என் மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று கூறியுள்ளார்…!!

Read Previous

ஆசிரியரை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை : அன்பில் மகேஷ் உத்தரவு…!!

Read Next

சர்ச்சை பேச்சு விவகாரம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் நீதிமன்ற உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular