தியேட்டர் வளாகத்துக்குள் முதல் நாள் முதல் ஷோப் பேட்டி எடுக்க தடை வெளியான பரபரப்பு அறிக்கை..!!

திரையரங்குகளில் youtube அவர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளது…

அந்த அறிக்கையில் கூறியிருப்பது இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2 வேட்டையன் மற்றும் கங்குவார் திரைப்படங்களுக்கு பப்ளிக் ரிவ்யூ டால்க் மூலம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல் திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, அதன் முதல் முயற்சியாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகத்தில் மற்றும் வளாகத்தில் அருகில் எந்த youtube சேனலும் எடுக்க தடை செய்துள்ளது இந்த எஃப் டி எஃப் எஸ் பப்ளிக் ரிவ்யூ நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம், என கூறியுள்ளது மேலும் இனிவரும் காலங்களில் youtube முதல் காட்சி ரசிகர்களிடம் பேட்டி எடுப்பது தடை செய்யப்படும் என கூறியுள்ளது திரைப்பட துறை உரிமையாளர்கள் சங்கம்..!!

Read Previous

சர்ச்சை பேச்சு விவகாரம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் நீதிமன்ற உத்தரவு..!!

Read Next

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா வழிமுறைகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular