வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் உடலில் ஏற்படும் நோய்களை அகற்ற முடியும்..!!

வீட்டில் இருந்தபடியே நமது உடலில் ஏற்படும் நோய்களை நம்மால் எளிமையான முறையில் அகற்ற முடியும்….

இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலை நீரை விட்டு வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி சூடு ஆறியதும் தேன் சேர்த்து தினமும் இருமுறை குடிக்கலாம் இதை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தக்குழாய் சுத்திகரிக்கப்படும் இதயம் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும் சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை அருந்தி வந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும் உடல் சூட்டை தணிக்கவும் சூட்டினால் உண்டாகும் அடி வயிற்று வலி போக்கவும் வெந்தய நீர் உதவுகிறது, கொத்தமல்லி இலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் பித்த மயக்கத்தை நீக்க சிறந்தது கண் பார்வை திறனை அதிகரிக்கும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், மது போதையை தெளியவைக்கு உதவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும், முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரியாகும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், முகச் சுருக்கத்தை தடுக்க கேரட் உதவுகிறது முகப்பொலிவை தருகிறது பீட்ரூட் சரும வறச்சியை போக்கும் உருளைக்கிழங்கு கருவளையத்தை நீக்கும் வெள்ளரி பொடுகை போக்கும் எலுமிச்சை நரைமுடிகளை போக்கும் நெல்லிக்காய் முகத்தை பளபளக்கும் கொத்தமல்லி இலை உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை தலைமுடியை கருமையாக்கும் கருவேப்பிலை முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் வசீகர அழகை தரும் ஆரஞ்சு தோல் சுருக்கத்தை போக்கும் மாதுளை பழம் இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்..!!

Read Previous

வலிப்போக்கும் ஆறு வகையான எண்ணெய்கள் மற்றும் அதன் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்…!!!

Read Next

காபி டீக்கு பதிலாக இந்த நீரை அருந்தி வாருங்கள் உங்களது உணவு பாதை சுத்தமாகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular