காபி டீக்கு பதிலாக இந்த நீரை அருந்தி வாருங்கள் உங்களது உணவு பாதை சுத்தமாகும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் டீ காபிக்கு அடிமையாகி உள்ளனர் இதனால் பல அவஸ்தைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ…..

காபிட்டியை மறந்து விட்டு சுடுதண்ணீரில் இரண்டு வெற்றிலை ஒரு டீஸ்பூன் மஞ்சள் 4 மிளகு சிறிதளவு இஞ்சி போட்டு நல்லா கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்காமல் வடிகட்டி காலை மாலை குடித்து வருவதன் மூலம், உணவு பாதை சுத்தமாகும் ஜீரண சக்தி பெருகும் சுவாச பாதைகள் விரிந்து மூச்சு விட இலகுவாகும், அதேபோல் 60 வயது ஆனாலும் எலும்புகள் பலம் பெற வேண்டும் என்றால் கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும் எலும்புகள் உறுதியாக இருக்க வலுவாக இருக்க பப்பாளி பீன்ஸ் பாதாம் முந்திரி நாட் பிரண்டை இவற்றை உட்கொள்ள வேண்டும், வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊறவைத்து குளிக்கவும் இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும் முடி கொட்டுவது நின்றுவிடும் அதுமட்டுமல்லாமல் இந்த கீரை நரை விழுவதை தடுக்கும், முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் இதய தசைகள் வலுப்பெற்று இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம் காய்ச்சல் வீக்கம் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது இதன் சாருடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வர அல்சர் மூலம் போன்ற பிரச்சனைகள் குறையும்..!!

Read Previous

வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் உடலில் ஏற்படும் நோய்களை அகற்ற முடியும்..!!

Read Next

சிறு சிறு மருத்துவம் மற்றும் அதன் மகத்துவமும் அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular