சிறு சிறு மருத்துவம் மற்றும் அதன் மகத்துவமும் அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

வீட்டில் இருந்து நாம் நமது குடும்பத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை நம் உணவு முறையில் தர முடியும்…

கருவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம் கருவேப்பிலை இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் தடவும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கலாம், வெங்காயத்தை பொடியாக நறுக்கி பின் நெய்யில் வதக்கி எடுத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும், பச்சரிசி பாசிப்பருப்பு முருங்கைக்கீரை மிளகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், சுக்கு, உப்பு சேர்த்து முருங்கைக்கீரை கஞ்சி தயாரிக்கும் ஒரு கப் அரிசிக்கு நாலு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் உப்பு தேவை கருப்பு சேர்க்கவும் இது இரு சக்கர வாகனம் அதிகம் ஓட்டுவதால் வரும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலியை குணப்படுத்து உதவுகிறது தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலை குடித்து வர முதுகு தண்டுவடம் மற்றும் முதுகு வலி தீரும், தினமும் காலை அருகம்புல் ஜூஸ் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்கள் குணமாகும்..!!

Read Previous

காபி டீக்கு பதிலாக இந்த நீரை அருந்தி வாருங்கள் உங்களது உணவு பாதை சுத்தமாகும்..!!

Read Next

இளமையாக இருப்பதற்கு இந்த இயற்கை மூலிகையை பயன்படுத்தினாலே போதும் ஆயுள் முழுவதும் இளமையாக இருக்கலாம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular