ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள சிரிக்க வைக்கும் உரையாடல்..!!!

தமிழ் வாத்தியார் பாவம் அவரை விட்டுருங்க!

முதல் நாள் வகுப்பு ! தமிழ் வாத்தியார் மாணவர்களை பார்த்து என் வகுப்பில் தமிழ் தான் பேச வேண்டும் சரியா என்று கேட்க !

மாணவர்கள் அனைவரும் ஒன்றாக

” ஓகே ” சார்!

ஆசிரியர் – அடி பிச்சிடுவேன்! சரி எல்லாரும் ஒருவன் பின் ஒருவராக உங்கள் பெயரை சொல்லுங்க!

முதல் மாணவன் – ஐயா என் பெயர் பசுவுக்கு உடம்பு சரி இல்லை!

ஆசிரியர் – என்னப்பா சொல்றே! தமிழ் வேண்டாம் பா ஆங்கிலத்தில் உன் பெயரை சொல்லு!

மாணவன் – கௌ சிக் சார்!

ஆசிரியர் – சரி உங்க அப்பா பெயர் சொல்லு!

மாணவன் – கிங் கௌ மில்க் சார்!

ஆசிரியர் – ஐயோ ! எனக்கு புரிய மாதிரி தமிழில் சொல்லுப்பா!

மாணவன் – ராஜ கோ பால் ! சார்!

ஆசிரியர் – இனிமேல் சத்தியமா நாம் யார் கிட்டயும் பெயர் கேட்க மாட்டேன்!

ஆளை விடுங்க !

Read Previous

அன்பென்றால் என்னவென்று தெரியுமா..? கட்டாயமாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு..!!

Read Next

வாழ்க்கையில் இயற்கையின் முறையை புரிந்து கொண்டு நடப்பதும் நம் உடலுக்கு சிறந்த மருந்தாகும் என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular