பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதன் மூலம் ஏற்படும் ஆபத்து மற்றும் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதா என்று பார்ப்போம்…!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு டயப்பர் போடுவது எளிதான செயல் ஆகிவிட்டது ஆனால் அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…

குழந்தைகள் என்றாலே அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயற்கையே இதற்கு நாம் தயபர் பயன்படுத்துகிறோம் இது குழந்தைகளுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கிறது தெரியுமா, இறுக்கமான டயப்பர் குழந்தைகளின் உடலுக்கு தேவையான காற்றோட்டத்தை தடுக்கும் குழந்தைகளின் சிறுநீர் நீண்ட நேரம் டைப்ரிலேயே இருந்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும், சிறுநீர்பாலையில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது 24 மணி நேரமும் டேப்ரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்தத் தெரியாது, அதேபோல் குழந்தைகள் ஆரோக்கியம் பெற முடிந்தவரை டயப்பர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாம் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நன்மைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது சளி காய்ச்சல் குணமாகிறது மேலும் குழந்தையின் மூலை வளர்ச்சி ஆற்றலை அதிகரித்து காயங்களை ஆற்றவும் உதவிகிறது எனர்ஜியை அதிகரிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் அல்சர் பிரச்சனையை போக்கும் பற்கள் வலிமை மிகுந்து காணப்படும்..!!

Read Previous

குழந்தைகளுக்கு தேவையானவற்றை மற்றும் குழந்தைகளுக்கு தரவேண்டியவற்றை இந்த பதிவில் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

தாய்மைக்கு தயாராகும் பெண்களுக்கும் குழந்தை இல்லாமல் வேதனையும் ஆண்களுக்கும் சில டிப்ஸ் மறக்காம இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular