ஆரோக்கியமான சருமத்திற்கு அழகு குறிப்பும் அதற்கு தேவையான பொருட்களும்…!!

உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால் இந்த குறிப்பினை பின்பற்றுங்கள்..

புளித்த தயிருடன் முட்டையின் வெள்ளை கரு மற்றும் பழுத்த பப்பாளி பழம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும், அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி தேமல் பரு ஆகியவை மறைந்து முகம் பொலிவு பெறும், அதேபோல் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய இலுப்பை இலையில் அரைத்து தூங்கும் முன் பூசி காலையில் முகம் கழுவுவதன் மூலம் முகம் பளபளப்பாக இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும், உருளைக்கிழங்கு தக்காளி பப்பாளி ஆகியவற்றின் சாட்டை எடுத்து தேய்த்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும், சோறு வடித்து கஞ்சியை முகத்தில் பூசுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும், மஞ்சள் மல்லி தேன் ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவலாம் அதேபோல் ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி சருமம் பொலிவாகவும் அழகாகும் காட்சியளிக்கும், சந்தனம் காப்பிட்டேன் ஒரு ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் காபி மற்றும் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும் உங்கள் சருமம் மிகவும் வருத்தமாக இருந்தால் இந்த கலவையில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கலாம் இப்போது இந்த கலவையை உங்கள் தோல் முழுவதும் தடவும் மெதுவாக உங்கள் விரல்களால் தோலை நன்றாக தேய்க்கவும் பின்னர் தொழில் சுமார் பத்து நிமிடங்கள் இந்த ஸ்கர்ப்பை விடவும் பின்னால் தோலை சாதாரண நீரில் கழுவவும் இந்த அத்தியாவசிய பொருட்களின் சரியான பலன்களைப் பெற அனைத்து பொருட்களையும் கரிம மற்றும் மூல வடிவத்தில் உட்கொள்ள வேண்டும் இதனால் உடல் பளபளப்பாக காட்சியளிக்கும்..!!

Read Previous

உங்களுக்கு சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா…!!

Read Next

இன்றைய மருத்துவ குறிப்பு இயற்கை மருத்துவம் மற்றும் அதன் மகத்துவத்தையும் தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular