அத்திப்பழத்தின் ஏழு வகையான நன்மைகளை தெரிந்து கொள்ளலாம் மேலும் அத்தி என்னும் அமிர்தம் நமது உடலுக்கு அவசியம்..

அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்…

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலரும் தங்களின் ஆண்மை தன்மை குறைந்துள்ளதாக வருந்துகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது அத்திப்பழமே அத்திப்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் ஆண்களின் ஆண்மை தன்மை பெருகும், இரண்டு அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும், அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் வயிறு மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும், தினமும் இந்த பலத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடையும் மாற்றத்தை உங்களால் காண முடியும், அத்திப்பழத்தை உலர விட்டு சாப்பிட்டு வர இதய நோயின் தாக்கம் குறையும், அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும் இளமையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும், அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும், மலச்சிக்கலை குணமாக ஐந்து அத்தி பழங்களை இரவில் சாப்பிட வேண்டும், அதேபோல் அத்திப்பழத்தில் இருக்கும் அதீத நார்ச்சத்து மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன அத்திப்பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம் இதன் மூலம் விரைவாக எடை குறைகிறது, சருமம் மென்மையாகிறது, எதிர்புசக்தி அதிகரிக்கிறது, முடி வளர்ச்சி அதிகரிக்கிறது, தோல் சுருக்கம் நீங்குகிறது..!!

Read Previous

ஆரோக்கியம் : வெற்றிலையும் முருங்கையும் தரும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

Read Next

ஒரே பதிவில் பல்வேறான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular