இனி கவலை வேண்டாம் நுரையீரல் கழிவுகள் இணைக்கும் அமுக்கரா தேநீர்…!!

நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா இனி கவலை வேண்டாம்…

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், அமுக்கரா இலை மூணு முதல் நாலு மிளகு மஞ்சள் சுக்கு திப்பிலி கிராம்பு பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால் மனம் மிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி இந்த டீ யை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம், என்னை குடிப்பதன் மூலம் நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி மற்றும் ஜலதோஷங்கள் நீங்கும் என சித்த மருத்துவர்கள், அதேபோல் பீட்ரூட் மிளகு சீரகம் மஞ்சள் இவற்றை சேர்த்து உடல் பலம் தரும் பீட்ரூட் சாறு செய்து சாப்பிட்டால் ரத்த நாளத்தில் அடைப்பு சரி செய்யப்படும் நரம்புகளில் ஏற்படும் நோய்கள் குணமாகும், மேலும் வாய் துர்நாற்றத்தை போக்க பருக்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவது நல்லது வேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் சளி நீங்கும் நுரையீரல் ஆரோக்கியமாகவும் இருக்கும்..!!

Read Previous

இருதய ரத்தக்குழாய் அடைப்புகள் சரி செய்ய வேண்டுமா இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்…!!

Read Next

உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular