இன்றைய காலத்தில் பலரும் உடல் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த பதிவு…
முதுகு வலி குறைய பாலுடன் மஞ்சள் தூள் ஏலக்காய் பொடி மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து காய்ச்சி குடித்து வருவதன் மூலம் முதுகு வலி குறையும், அதே போல் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க கொலஸ்ட்ரால் குறைய இருதயம் ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ரத்த அழுத்தம் குறைய சருமம் பொலிவாக இருக்க தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும், முடி வளர்ச்சிக்கு புரதம் இரும்பு துத்தநாகம் வைட்டமின்றி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியம் எனவே பழங்கள் காய்கறிகள் தானியங்கள் சாப்பிட்டு வந்தால் முடிகள் கொட்டுவது நின்று அடர்த்தியாக வளரும், கண் கட்டிகள் போக்க கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலை சாறை பூசி வரவேண்டும், சரும வறட்சியை குறைக்க விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் சரும வளர்ச்சி சரியாகும், அதேபோல் சைனஸ் பிராப்ளம் அவர்களுக்கு கருந்துளசி தேநீர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது ஜலதோஷம் மூக்கடைப்பு இரும்பல் மற்றும் தலைவலி உடலொளி போன்ற பிரச்சனைகளுக்கு கருந்துளசி சிறந்த தீர்வாக உள்ளது, எந்த வகையான புண்களாக இருந்தாலும் மாறுவதற்கு உத்தாமணி செடியின் பாலையும் மஞ்சள் செடியின் சாரையும் சம அளவாய் கலந்து எவ்வித ஆறாத புண்களின் மேல் தடவி வந்தாலும் புண்கள் ஆறும்..!!




