முள்ளங்கி முதல் கொடுக்காப்புளி வரை அவற்றில் உள்ள மருத்துவத்தையும் மகத்துவத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

பலரும் முள்ளங்கி சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள் அதே போல் தான் கொடுக்காப்புளியும் கொடுக்காப்புளி என்றாலே துவர்ப்பு நிறைந்தது, அதனையும் பலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள் ஆனால் இவற்றில் இரண்டிலும் சத்துக்கள் ஏராளம்…

முள்ளங்கி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு குரலை இனிமையாக்குகிறது பசியை தூண்டக்கூடியது சிறுநீரக அடைப்பு போக்கும் தன்மை முள்ளங்கைக்கு உண்டு மேலும் பெட்டை நோய் முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது முள்ளங்கி சூப்பு குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும் இதன் நிலை பசியை தூண்டி சிறுநீர் பெருக்கி தாது பழம் கொடுக்கும் வாத நோய் வயிற்று எரிச்சல் தலைவலி சீதபேதி குணமாக்கும் தன்மை முள்ளங்கிக்கு உண்டு, அதேபோல் கொடுக்காப்புளி இதனை சாப்பிடுவதன் மூலம் நிறைய நன்மைகள் உண்டு நமது உடலில் உள்ள பல் எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொடுக்காப்புளிக்கு உண்டு, ரத்த சோகை அல்சரை குணப்படுத்தும் கொடுக்காப்புளி, மேலும் செரிமானத்தை சீர் செய்யும் சர்க்கரை நோய்க்கு மருந்தாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதன் நிலைகளை பயன்படுத்தி தெரியாமல் வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம், அதேபோல் இரவில் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமென்றால் சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும், சத்துக்கள் நிறைந்த எள்ளின் மகத்துவத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் எள்ளில் அதிக அளவு காப்பர் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் வைட்டமின் பிஏ இரும்புச்சத்து உள்ளன, என்னுடன் பனைவெல்லம் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சினைகள் நீங்கும், எல்லை லேசாக வருத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்..!!

Read Previous

உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்..!!

Read Next

தொண்டை முதல் கண்கள் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு இதோ உங்களுக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular