நாட்டில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு குடிமக்களும் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். மேலும், அவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயரை இணைப்பது மூலம் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதோடு, சிறந்த ஜனநாயக தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உங்களுக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதா?? அப்போ வாக்காளர் அட்டையை நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அது எப்படி என்பதை கீழே பார்க்கலாம் வாங்க.
விண்ணப்பிக்கும் முறை:1. வாக்காளர் சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
2. “சேவைகள்” என்பதை கிளிக் செய்து, “வாக்காளர் பட்டியலை தேடு” என்பதை கிளிக் செய்யவும்.
3. EPIC நம்பர், மொபைல் நம்பர் அல்லது குறிப்பிட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் உங்கள் வாக்காளர் பட்டியலை தேடலாம்.
4. மாநில மற்றும் மாவட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5. மேலும், உங்கள் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்து, உங்கள் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்கவும்.
6. கொடுக்கப்படும் “Captcha”-வை உள்ளிட்டு, தேடல் என்பதை கிளிக் செய்யவும்.
7. வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய “EPIC” நம்பரை வழங்கி, EPIC தேடலை கிளிக் செய்யவும்.
8. உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP-யை உள்ளிடவும். பின், தொடர்புடைய விவரங்கள் மற்றும் Captcha-வை உள்ளிட்டு, தேடல் என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அட்டையின் விவரங்களை காணலாம்.

9. அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.