வார ராசிபலன் 26/11/2024 முதல் 30/11/204 வரை உங்களின் ராசிபலன் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்…!!

வார ராசிபலனில் மேஷமும் ரிஷபமும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்…

மேஷம் :
மேஷம் தளராத முயற்சி கொண்ட மேஷ ராசியினர் இந்த வாரம் பல தடைகளை கடந்து வெற்றி பெறுவார்கள் குடும்ப பொருளாதார நிலையில் பொருத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற வரவும் உண்டு பல தடைகள் தாமதங்களை சந்தித்து வந்த தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு பெற்று சாகசம் அடைவார்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக பயணம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும் ஆதரவற்ற அனாதை பெண்களுக்கு பொருளுதவி அன்னதானம் சேவதன் மூலம் நம்பிக்கைகள் ஏற்படும்…

ரிஷபம்..
எந்த நிலையிலும் நிதானம் தவறாத ரிஷபம் ராசியினருக்கு இது உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரம் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரமும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்தாலும் அவற்றை வெற்றிகரமாக கடந்து செல்வார்கள் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சங்கடங்களை சந்தித்து வெற்றி கொள்வார்கள் மாணவர்களுக்கு விடுமுறையும் உற்சாகமும் இருக்கும் அவர்கள் மற்ற விவகாரங்களில் தலையிடுவதை எச்சரிக்கையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடல்நிலை பொருத்தவரை காய்ச்சல் உடல் அசதி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும் உங்களிடம் உதவி கேட்பவருக்கு இயன்றவரை உதவி செய்வது மற்றும் புற்றுக்கோவிலில் வழிபாடு ஆகிய மூலம் நன்மை கிடைக்கும்…!!

Read Previous

அனைத்து தந்தையர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வார ராசிபலன் 26/11/2024 முதல் 30/11/204 வரை உங்களின் ராசிபலன் மிதுனம் கடகம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular