இன்றைய காலகட்டத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சில காய்கறிகளை சாப்பிட்டு வருவது வழக்கம் அப்படி இருக்க இந்த முறையை கையாளும் பொழுது தாய்ப்பால் பெருகும்…
கங்குன் கீரை என்று அழைக்கப்படும் வள்ளல் கீரை அல்லது வள்ளல் கீரை மழைக்காலத்தில் வயல்வெளிகளிலும் கான்களுக்கு அருகிலும் படர்ந்து வளரும் ஒரு கொடியாகவும் சில வேலை நெல் வயலில் கலையாக பற்றி வளர்ந்திருக்கும் அழகான ஊதா நிற பூக்கள் உடையது இதன் தன்மை, இதன் இலையை கலிசமைத்து உண்டுவர வேகத்திற்கு குளிர்ச்சி புஷ்டி கண்ணொளி இவற்றை கொடுக்கும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும் அதனால் தான் “வள்ளல் தாய்போல் பிள்ளைகளை வளர்க்கும் என்பார்”100 கிராம் வள்ளல் கீரையில் புரதம் கொழுப்பு கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு உயிர் சத்துக்கள் என்பவை உண்டு, எனவே கிடைக்கும் போதெல்லாம் வள்ளல் கீரையை உணவில் சேர்த்து வருவது மிகுந்த நன்மைகளை கொடுக்கும், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதால் இதற்கு சர்க்கரை கொள்ளி என்று பெயர் எனவே நீரழிவு நோயாளிகளுக்கு ஒரு முக்கிய மூலிகையாகவும் இது வயிற்றில் உள்ள சதையை தூண்டி இன்சூரன்ஸ் சுரக்கப்படுதலை ஊக்குவிப்பதன் மூலமாகவும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது சாதாரணமாக ரத்தத்தில் 80 முதல் 120 வரை குளுக்கோஸ் காணப்படும் சிறு குறிஞ்சியாய் இலையை குறுநலாக வெட்டி வரை செய்து சாப்பிட்டு வர இதனால் வயிற்றுப்புண் என்பது இருக்காது இது உடலில் சூட்டை உண்டாக்குவதால் மழைக்காலத்தில் இடைக்கிடை ஆரோக்கியம் தருவதன் மூலம் நீரிழிவு நோய்களில் தினமும் இரண்டு முதல் மூன்று இலைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்..!!




