சுதா கொங்கரா இயக்கம் எஸ்கே25 யின் படம் பிரமாண்டபட்சத்தில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன், இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சுமார் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக குறிப்பிடுகிறது, அதே சமயம் அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு அனிருத் சேமிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது மேலும் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் 24வது படத்தில் நடிக்க உள்ளார் இதற்கிடையில் இவர் சூரை போற்றும் படத்தை இயக்கி சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு எஸ்கே25 என்னும் திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது, படம் இறுதித் தீர்ப்பு தொடர்பான கதைகளத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவி மற்றும் நிவின் பாலி ஆகியிருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது மேலும் நடிகை ஸ்ரீ லீலா மற்றும் அதர்வாகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர், இந்த நிலையில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக பட்ஜெட் உருவாகும் படமாக எஸ்கே25 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது இப்படத்தை சுமார் ரூபாய் 150 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..!!




