ஒரே நேரத்தில் அனைத்து பிரச்சினைகளும் விலக வேண்டுமா இதோ உங்களுக்காக..!!

ஒரே நேரத்தில் அனைத்து பிரச்சினைகள் அவதிப்பட்டு வருகிறீர்களா இதோ உங்களுக்காக சிறந்த தீர்வு….

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் நான்கு பூண்டை போட்டு கொதிக்கவிட்டு ஆரியபின் தேன் எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். உடலில் நோயை வராது கொழுப்பை குறைத்து உடல் வலிமை அடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சனையும் நீங்கிவிடும் உயர் ரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படாது, மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால் இதனை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும் அதேபோல் வயிற்றில் உள்ள பிரச்சனைகளுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா இதில் உள்ளது, வயிறு உப்புசம் வாய்வு தொலந்த புளிப்பு ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் நிவாரணப்பெற கடுக்காய் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் கடுக்காய் சுக்கு மஞ்சள் சோம்பு கிரம்பு பட்டை ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால் மனம் மிக்க சுவையான கடுக்காய் தேநீர் ரெடி இதை டீயை போன்று எப்போது வேண்டுமானாலும் நாம் குடிக்கலாம், காது அடைப்புக்கு தூதுவளை பால் குடிப்பதன் மூலம் காது அடைப்பு சரியாகும், சிறிது எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு கலந்து பல் துவக்கி வந்தால் கறைகளை நீக்கி பற்கள் பளிச்சிடும்…!!!

Read Previous

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 25..!!!

Read Next

ரத்தம் உறைவதை தடுக்கும் இஞ்சி தேநீர் மற்றும் மாரடைப்பை தடுக்கும் புடலங்காய் மகத்துவத்தை அறிவோம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular