உங்கள் வீட்டில் கருவேப்பிலை செடி இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பயனுள்ள தகவல்…
கருவேப்பிலை..
நமது சபையில் இன்றியமையாத பொருட்களுக்குள் ஒன்று இந்த கருவேப்பிலை இதனை தாளிக்கும் போது சேர்க்கிறார்கள் இதன் மணம் மற்றும் சுவையினை கூட்டும் தன்மை காரணமாக இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அப்படி இருக்கையில் பலரும் இதனை கடையில் வாங்கி செல்வதற்கு பதில் வீட்டிலேயே நாம் மறுத்துக் கொண்டால் உபயோகப்படும் என்று எண்ணி அதனை வீட்டில் வளர்க்கிறார்கள் அப்படி உங்கள் வீட்டிலும் இந்த கருவேப்பிலை செடி இருந்தால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும், கருவேப்பிலை நமது சமையலுக்கு மட்டும் மணத்தை கொடுப்பதில்லை அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை பயகிறது, இந்த நிலையில் சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் கருவேப்பிலை செடிகள் சீக்கிரத்தில் காய்ந்து போய் விடுகிறது அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம், உங்கள் வீட்டில் இருக்கும் கருவேப்பிலை செடிகள் சீக்கிரத்தில் காய்ந்து போகிறது என்று கவலை கொள்ளாமல் இதில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள் முதல் கட்டமாக பெருங்காயம் மற்றும் புளித்த இட்லி மா வினை ஒன்றாக கலந்து செடியில் ஊற்றலாம் இது உரமாக செயல்படும், பலரும் தற்போது மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள் அதன்படி அதில் வைக்கும் செடிகளை பராமரிப்பது மிகவும் அவசியம் இல்லையே தோட்டத்தில் இருக்கும் செடிகள் வளராமல் வீணாகிவிடும் குறிப்பாக கருவேப்பிலை செடிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்கிடையே நம் வெளியில் கடையில் இருந்து வாங்கி வரும் கருவேப்பிலைகளில் ஏகப்பட்ட ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் வெளியில் வாங்கி வந்த இலைகளை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து தண்ணீர் கொண்டு சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள், சமையல் மற்றும் ஆரோக்கியத்தைத் தாண்டி இந்த கருவேப்பிலை இலைகள் சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகுக்கிறது..!!




