வெற்றிலையும் குல்கந்தும் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா…
குல்கந்து என்பது பன்னீர் ரோஜாக்களை வைத்து செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சுவை நிறைந்த மருந்தாகும் இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் மேலும் இதில் பல்வேறு நன்மைகளும் நிறைந்து இருக்கிறது அது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம், பன்னீர் ரோஜாக்களின் இதழ்களை தனியே பிரித்து எடுத்து கழுவி வெயிலில் உலர்த்திக்கொள்ளவும். பின்னர் அந்த இதழ்களை ஒரு பெரிய துண்டு கற்கண்டையும் இடித்து எடுத்துக் கொள்ளவும் விரும்பினால் அதில் வெள்ளரி விதைகள் மற்றும் சிறிதளவு கசகசா சேர்த்து இடித்துக் கொள்ளலாம். ஒரு கண்ணாடி ஜாரில் அதனை போட்டு பத்து நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுத்தால் குல்கந்து தயார், குல்கண் சாப்பிடும் முறை இந்த குல்கந்தை தேன் சேர்த்து சாப்பிடலாம் ஒரு டீஸ்பூன் குல்கந்து எடுத்து அதனை தண்ணீரில் கலந்து குடித்து அதிலிருந்து இதழ்களை மென்று சாப்பிடலாம் அப்படி இல்லை எனில் அதனை குளிர்ந்த பாலில் கலந்து சாப்பிடலாம் வெற்றிலையில் வைத்து என்றும் சாப்பிடலாம், இந்த குல்கந்து உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது அதனால் இதனை பெரும்பாலானூர் கோடை காலத்தில் அதிகம் சாப்பிடுவார்கள் கோடையில் ஏற்படும் வியர்வை உடல் சோர்வு வேர்க்குரு சரும பிரச்சனை உஷ்ணம் ஆகியவற்றை இது சரி செய்கிறது, குல்கந்தின் மருத்துவ குணம் இதனை தாண்டி குல்கந்தை மருந்தாக கருதி அனைத்து காலத்திலும் சாப்பிடலாம். இது செரிமான பிரச்சனை குடல் புண் அல்சர் வயிற்றுப்புண் இரைப்பை அலர்ஜி தோல் சார்ந்த நோய்கள் கடுமையான புண்களை ஆற்ற உதவுகிறது குல்கந்து, கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை இந்த குலுக்கல் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதேபோல் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது குல்கந்து மேலும் இதை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, வெற்றிலையில் இருப்பது போல் குல்கந்திலும் கால்சியம் அதிகம் உள்ளது வெற்றிலையில் குல்கந்து வைத்து சாப்பிட்டால் செரிமானம் சீராகும் அஜீரண கோளாறுகள் நீங்கும் நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் கபம் உள்ளிட்டவற்றை சீராக செய்யும், வெற்றிலை மற்றும் குல்கந்து சேர்த்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கும் இதனை உட்கொள்ளும் நிலையில் ஆண்மை குறைபாடு இருந்தால் குணமாகும் என்று ஆயுர்வேத மருத்துவம் புரிகிறது வெற்றிலையில் பாக்கு மற்றும் சுண்ணாம்பு வைத்து சாப்பிடுவதில் கிடைக்கும் நன்மைகள் குழுக்கந்தை சாப்பிடுவதும் கிடைக்கிறது,பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு வயிற்று வலி உள்ளிட்டவைக்கு இது சிறந்த மருந்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் இந்த குலுக்கல் பிசிஓடி என்னும் நீர்க்கட்டி பிரச்சினைகளையும் மனைவியா பாதிப்பினையும் சரி செய்கிறது…!!




