உங்கள் சருமத்தை அழகாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்…
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி பொட்டாசியம் மெக்னீசியம் நார்ச்சத்து போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, பீட்ரூட்டில் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது இது இரும்புச் சான்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன இது குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கிறது, பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது, இதில் உள்ள ஞாயிற்றுக் ஆக்சைட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இதனால் உடல் வலிமை அதிகரித்து நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கக்கூடும், இதில் ஆக்சனேட்டிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு வழி வருகிறது, பீட்ரூட்டில் பீட்டா லைன் என்ற நிறமிகள் அதிக அளவு காணப்படுகிறது இது உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது, உணவில் அல்லது ஜூஸாக பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம்..!!




