BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 157 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் தமிழ்நாடு சர்க்கிள் காலியாக உள்ள 157 பல்வேறு பதவிகளை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அத்துடன் அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Apprenticeship (அப்ரண்டிஸ்ஷிப்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 157

Rs.9000 மாத சம்பளமாக வழங்கப்படும்

அப்ரண்டிஸ்ஷிப் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.E/ B.Tech Engineering / Diploma in Engineering / B.A., B.Sc., B.com., etc போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

BSNL நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட அப்ரண்டிஸ்ஷிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து கல்வி தகுதி மற்றும் பிற சான்றிதழ்களுடன் நேரடியாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு 29.11.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை

Shortlisting

Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

Read Previous

நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களைப் பேணுவோம்..!!

Read Next

குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்க்கடலை..!! கட்டாயம் சாப்பிடுங்க ஏன் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular