உங்களுக்கு செக்ஸில் ஈடுபாடு குறைகிறதா?.. வெற்றிலையை இப்படி சாப்பிட்டு பாருங்கள்..!!

டாக்டர்ஸ் ஸ்மிதா பாரூக் கருத்துப்படி கசப்பான ருசி உள்ள வெற்றிலையில் டானின்கள் ப்ரோபேன்கள் ஆல்கலாய்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளன இதனால் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைகிறது….

வெற்றிலை சிறந்த விருந்தோம்பலுக்கான முடிவுரையாக இருந்தும் நடைமுறையில் உள்ளது இப்படி உணவுக்கு பின் வெற்றிலை சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அது நாம் சாப்பிட்ட உணவின் சுவையை நீண்ட நேரம் நாவில் வைத்திருக்கும் என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது அத்தகைய வெற்றிலை பல உடல்களை பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது அவை என்னவென்று என்பதை பார்க்கலாம், டாக்டர் ஸ்மிதா கருத்துப்படி கசப்பான ருசி உள்ள வெற்றிலையில் கூறுகள் பல உண்டு. வெற்றிலை சாறுடன் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இது வயிற்றுப்புண் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்துகிறது, உடலில் எங்காவது சிறிய வெட்டுக்காயம் இருந்தால் வெற்றிலை சாறை அங்கே தடவலாம் இது சிறந்த வழி நிவாரணையாக இருக்கும் வெற்றிலை சாப்பிட்டால் உடலில் உள்ள வலிகளும் குறையும், வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால், பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது வெற்றிலை சாறு பல் துவாரங்கள் பிரச்சனைகள் மற்றும் ஈறு தொட்டுக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பல் மற்றும் இருவழி வீக்கத்திற்கு வெற்றிலை சாற்றை விட்டு மருந்தாக பயன்படுத்தலாம், வெற்றிலை சாறு சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்து வீட்டு மருந்தாகும் வேற்றுலை பாக்கு சாறு நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துதல் நன்மை பயக்கும், வெற்றிலை சாறு சற்றே குமட்டல் உள்ளவர்களுக்கு நல்லது, வெற்றிலை சாறு பாலுணர்வு அதிகரிக்கிறது அதாவது வெற்றிலை சாப்பிட ஆசிரியர் தூண்டிகிறது இது வைத்தியம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டுள்ளது…!!

Read Previous

வேகமாக முகத்தை வெள்ளையாக மாற்ற உதவும் இயற்கை ஃபேஷ்பேக் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்..!!

Read Next

மஞ்சளின் சிறந்த தோல் பராமரிப்பு நன்மைகள் என்னவென்று பார்ப்போம் அவசியம் தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular