உங்கள் உடலில் நார்ச்சத்து குறைவாக இருப்பதை கூறும் அறிகுறிகள்..!!

உங்கள் உடலில் நார்ச்சத்து குறைவாக இருப்பதை கூறும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

சீரான வறட்சிதை மாற்றம் குமட்டல் இயக்கத்திற்கு அவசியமான ஒரு ஊட்டமாக நார்ச்சத்து பார்க்கப்படும் நிலையில் இந்த நார்ச்சத்து குறைவதால் நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன அறிகுறிகள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம், சீரான குடல் இயக்கத்திற்கு அவசியமான ஒரு ஊட்டமாக நார்ச்சத்து பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நமது உடலில் நார்ச்சத்து குறையும்போது மலச்சிக்கல் அடி வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும், நார்ச்சத்தின் குறைபாடு ஆனது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வலியுறுக்க கூடும் இதன் விளைவாக ரத்த நாளங்கள் அடைப்பட்டு ரத்த அழுத்தம் இதை ஆரோக்கிய பாதிப்புகளுக்கு வழி வகுக்கக் கூடும், நார்ச்சத்தின் குறைபாடு ஆனது மறைமுகமாக இரத்த சர்க்கரை அளவு உயர்வுக்கு வழிவக்கிறது மேலும் ஆற்றலை வட்ட செய்து உடல் சோர்வு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது, உடலில் நார்ச்சத்து போதுமான அளவு இல்லாத போது போதுமான அளவு உணவு உட்கொண்ட பின்னரும் பசி அதிகரிக்க கூடும் அதாவது கட்டுக்குள் அடங்காத பசியை உண்டாக்கப்படும், நார்ச்சத்தின் குறைபாடு ஆனது ஐபிஎஸ் எனும் குடல் சார் பிரச்சனைக்கு வழி வகுக்கிறது இதன் முக்கியமான அறிகுறிகள் ஒன்று உணவு உண்ட உடன் மலம் கழிக்க தூண்டுவது (இதன் போது மலத்தை வெளியேற்றுவதில் சிரமங்கள் இருக்கலாம்), நார்ச்சத்து குறைபாடு ஆனது இன்சுலின் உணர்திறன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குகிறது இந்த தாக்கம் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது, நார்ச்சத்து குறைபாடு ஆனது குடல் இயக்கத்தை பாதிப்பதோடு வயிற்று உப்புசம் அடி வயிற்று பிடிப்பு பிரச்சனைகளுக்கு வலிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர், நார்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளை தவிர்ப்பது மூலம் நோய்கள் துவங்கி மாரடைப்பு புற்றுநோய் போன்ற கொடிய ஆரோக்கிய பிரச்சனைகள் வரை காரணமாக கூடும் எனவே எச்சரிக்கையோடு இருப்பது நல்லது..!!

Read Previous

உதடுகளின் இளஞ்சிவப்பு அப்படியே இருக்கும் வீட்டிலேயே இந்த லிப் பாம் செய்யுங்கள்…!!

Read Next

செவ்வாழைப்பழம் மற்றும் அதன் தோள் கொடுக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular