உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த மூலிகைகள் உங்களுடன் எடையை சீக்கிரமாகவே அதிகரிக்க உதவும்….
கெமோமில் பசியை அதிகரிக்க உதவுகிறது இதனை தேநீர் வடிவில் தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஒல்லியாக இருந்தாலும் உங்கள் எடை அதிகரிக்க முடியும், இந்த லிஸ்டில் என்ற மூலிகை கசப்பான டானுக்குகளில் பயன்படுத்துகிறது இது பசி அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தும் உதவுகிறது இதன் மூலம் எடை அதிகரிக்க முடியும், எடை இழப்பு மற்றும் பசியின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜெண்டியன் உதவுகிறது இது பசியின்மை மற்றும் பித்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, டேன்டேலியன் வேர் ஒரு சிறந்த மூலிகை சப்ளிமெண்டாக பயன்படுத்தப்படுகிறது இது பசியை அதிகரிக்கவும் எடை அதிகரிக்கவும் உதவுகிறது இது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தை கொடுக்கிறது, செம்பை என்பது உலர்ந்த சிட்ரஸ் பலத் தோலாகும் இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது இது உடலின் இயற்கையான சுரப்பிகளை அதிகரித்து பசியை தூண்டுகிறது, இஞ்சி குடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது இது வயிற்று வலி குமட்டல் மற்றும் டிஸ்பேசியாவை போக்குகிறது, செரிமானத்தை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது, சீதாப்பழம் உடல் எடையை அதிகரிக்க பயன்படுகிறது இது புற்றுநோய் மனநோய் எய்ட்ஸ் அல்லது பிற நோய்களால் ஏற்படும் பசியின்மை இழப்பை போக்கு உதவுகிறது, அதிமதுரம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது பயன்படுகிறது இதுவும் உடல் எடையை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகையாகும்..!!




