உங்கள் குழந்தை தலையில் பேன் இருப்பதால் பெரிதும் குழந்தைகள் அவஸ்தி படுகிறதா இனி கவலை வேண்டாம். நிரந்தர தீர்வு இதோ…
கூந்தல் ஆரோக்கியத்தை கெடுப்பதில் பேன் முக்கிய பங்கு வகிக்கிறது அது ரத்தத்தை உணவாக உறிஞ்சி முட்டை இட்டு இனப்பெருக்க செய்யக்கூடியது இதனால் கூந்தலில் அதிக அரிப்பு உண்டாகக்கூடும். அதனை இயற்கை முறையில் அளிக்கக்கூடிய வைத்தியங்கள் பற்றி இங்கு பார்க்கலாம், கூந்தலில் பேனை அழிக்க டி ஸ்ரீ ஆயில் சிறந்த தேர்வாகும் இந்த ஆயிலுடன் கொஞ்சம் தண்ணீரை மிக்ஸ் செய்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை உச்சநலையில் ஸ்பிரே செய்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாஷ் செய்ய வேண்டும் சிறந்த பலனுக்கு வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தவும், அதேபோல் பூண்டு பானை கொள்ளக்கூடிய சிறந்த ஆயுதமாக பூண்டு திகழக்கூடும் மிக்ஸி ஜாரில் 10 பூண்டு மற்றும் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக அரைக்கவும் அதனை குழந்தையின் உச்ச நிலையில் தடவி 30 நிமிடங்கள் ஆனதும் வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்ய வேண்டும், குழந்தையின் உச்சந்தலையில் வெங்காயச்சாரை தடவுவது கூட பேனை கொள்ளும் சிறந்த வழியாகும் நாலு மணி நேரத்திற்கு பிறகு சீப்பை பயன்படுத்தி இறந்த பெண்களை அப்புறப்படுத்திவிட்டு ஷாம்பு பயன்படுத்தி வாஷ் செய்யவும் சிறந்த பலனுக்கு மூணு நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்யவும், கூந்தலில் ஆப்பிள் தடவுவது வித்தியாசமாக இருந்தாலும் பெயரை அளிக்கக்கூடிய சிறந்த வழியாகும் மசித்த ஆப்பிளை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும், உங்கள் குழந்தையின் வழக்கமான ஷாம்புடன் சில சொட்டுக்கள் புதினா எண்ணெய் சேர்க்க வேண்டும் இதனை தொடர்ச்சியாக கூந்தலில் பயன்படுத்தி வந்தால் பேன் தொல்லையில் இருந்து நிச்சயம் நிவாரணம் பெறலாம், எலுமிச்சைச்சாறு எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை கூந்தலில் இருந்து பேன் மற்றும் அதன் முட்டைகளை நீக்க உதவுபடும் பிரஸ் எலுமிச்சை சாற்றை உச்ச நிலையில் நேரடியாக அப்ளை செய்யவும் 30 நிமிடங்கள் ஆனதும் நீரில் வாஷ செய்யவும் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் தலையிலிருந்து பேன் தொல்லைகள் நீங்கும்…!!




