கவனம் : இவர்கள் எல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எச்சரிக்கை இதோ விவரங்கள்…!!

சில ஊட்டச்சத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில் குளிர்காலத்தில் கேரட்டை சாப்பிட கூடாதவர்கள் யார் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…

கேரட்டை இவர்கள் சாப்பிடக்கூடாது ஏனெனில் கேரட்டில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள் அந்த வகையில் குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிட கூடாதவர்கள் யார் என்பதை பார்க்கலாம், முதலில் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இது தாயின் பால் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும், மன அழுத்தம் அல்லது இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இது வயிற்றுக்குள் சென்று எரிச்சல் உணவை தூண்டும், அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனையால் இருப்பவர்கள் குளிர்காலங்களில் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் இது வயிற்று உப்புசம் அஜீரணம் மற்றும் வாய்வு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை வரும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் ஏனென்றால் கேரட்டில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..!!

Read Previous

காடு மாதிரி முடி வளர வேண்டுமா இந்த ஒரு பொடி போதும். வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

முகத்தை பொலிவாக்கும் அதிகாலை பழக்கங்கள் இதை மட்டும் பண்ணுங்க உங்க முகம் பொலிவாக இருக்கும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular