ஞாபக மறதியை மேம்படுத்த உதவும் சில முக்கிய உணவு வகைகள்..!!

ஞாபகம் வருது என்பது தற்போதைய காலகட்டத்தில் வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது இதனால் அவர்கள் பல பாதிப்பு கொள்ளாகிறார்கள் அந்த வகையில் நமக்கு ஏற்படும் ஞாபகம் வருதே போக்க உதவும் சில உணவு வகைகளை தான் இப்பதிவில் காணப்போகிறோம்..!!

மீன்கள் : நமது அன்றாட உணவு வழக்கத்தில் மீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது இதில் ஒமேகாத்திரி கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பணிகளை செய்கிறது.

பெர்ரி பழங்கள் : ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி பிளாக்பெரி போன்ற பெர்ரி பழ வகைகளில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன இதனை உட்கொள்ளும் பட்சத்தில் மூளைக்கு செல்லும் செல்களுக்கு புத்துணர்ச்சியினை கொடுத்து அவற்றின் ஆற்றலை இது அதிகரிக்கிறது.

தானிய வகைகள் : நமது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பட்சத்தில் நமது நினைவாற்றல் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் அந்த வகையில் நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நினைவாற்றலை அதிகரிக்க முழு தானியங்களை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்புகள் : கொண்டைக்கடலை ராஜ்மா தளியா மற்றும் இதர பருப்பு வகைகளில் புரத சத்து அதிகம். இது நமது மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்குனி வகிக்கிறது இதனால் இதனையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் : நமது உடல் வலிமையாகவும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவதில் உலர் பழங்கள் மற்றும் பாதாம் அக்ரூட், பருப்புகள் போன்ற நச்சு வகைகள் மிக முக்கிய பங்குனி வருகிறது நினைவாற்றலை அதிகரிக்கும் இது உதவுவதால் குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுப்பது நல்லது.

ஆரஞ்சு பழங்கள் : ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி நிறைந்து சிற்றரஸ் பல வகைகளை சேர்ந்தது. அந்த வகையில் இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரித்து மூளையின் செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இயங்கும்.

வல்லாரை : கீரை வகைகளில் ஒன்றான வல்லாரைக் கீரையை நாம் தினமும் உட்கொள்ளுவதன் மூலம் நமது நினைவாற்றல் மிகவும் அதிகளவில் மேம்படும் குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கு இதனை அடிக்கடி கொடுப்பது நல்லது.

மருத்துவ ஆலோசனை : இது எல்லாம் நன்மைகளை அளிக்கக்கூடிய உணவுகளாக இருந்தாலும் ஒவ்வொருவரது உடல் நிலையும் ஒவ்வொரு விதம். அதனால் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்..!!

Read Previous

Benefits of corn: எடை குறைப்பு முதல் செரிமானம் வரை சோளத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்..!!

Read Next

பாத வெடிப்பை வெறும் 7 நாட்களில் சரி செய்யலாம்..!! இதோ அற்புதமான வழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular