மூத்த குடிமக்கள் FD திட்டத்தில் அதிக லாபம் தரும் வங்கிகளின் பட்டியல்..!! இதோ உங்களுக்காக..!!

நாட்டில் உள்ள  மூத்த குடிமக்கள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு நிதி நெருக்கடியும் ஏற்படாமல் இருப்பதற்காக சிறந்த மற்றும் பாதுகாப்பான Fixed Deposit(மூத்த குடிமக்கள்) திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து சேமித்து வருகிறார்கள். இவ்வாறு FD திட்டத்தில் முதலீடு செய்யும் நீங்கள், மற்ற வங்கிகள் இந்த திட்டத்திற்கு அதிகபட்சமாக எவ்வளவு சதவிகித வட்டி வழங்குகிறது என்பதை தெரிந்து  கொள்வது அவசியம் ஆகும்.

அதாவது, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு Fixed Deposit திட்டமானது வழக்கமான வட்டியை காட்டிலும் 0.25% முதல் 0.50% வரை அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. அந்த வகையில், நாட்டில் உள்ள தனியார் வங்கிகள்  Fixed Deposit திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதங்களை பட்டியலாக உங்களுக்கு கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வங்கி பெயர்  அதிகபட்ச வட்டி  1ம் ஆண்டு FD  2ம் ஆண்டு FD  3ம் ஆண்டு FD 
SBM பேங்க்  8.75% 7.55% 7.80% 8.25%
RBL பேங்க்  8.60% 8% 8% 7.60%
பந்தன் பேங்க்  8.55% 8.55% 7.75% 6.60%
TCP பேங்க்  8.55% 8.60% 8.05% 7.60%
இன்டஸ்டின் பேங்க்   8.25% 8.25% 7.75% 7.75%
யெஸ் பேங்க்  8.25% 7.25% 8% 8%
HDFC First பேங்க்  8.25% 7% 7.30% 7.25%
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்  8.25% 7.50% 7% 7%
கர்நாடகா பேங்க்  8% 7.85% 7% 7%
TPS  பேங்க்  8% 7.50% 7% 7%

Read Previous

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை..!!

Read Next

வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular