உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சிறந்த வழிகள் இதோ உங்களுக்காக..!!

பலரும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள அவதிப்படுகிறார்கள் எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அதே கரை அதே இடத்தில் அதே பொருட்கள் வந்து சேர்ந்துவிடும் இதனால் பலரும் எரிச்சல் அடைகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..

உங்கள் சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், உடனடியாக பயன்படுத்திய பாத்திரங்களை கழுவ வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் இதனால் கைகளில் இருக்கும் கரைகள் சமையலறையில் படாது, உணவை முறையாக சேமித்து வைக்கவும், அதேபோல் துணிதுண்டுகளை அடிக்கடி துவைக்கவும் சமைக்கும் போது பயன்படுத்தப்படும் கறித்துணிகளை அன்றைய பொழுதிலே அதனை அலசி உணர்த்தி விட வேண்டும் இதனால் கறித்துனியில் அழுக்குகள் அண்டாமல் சுத்தமாக இருக்கும், இழுப்பறை மற்றும் அலமாரிகளை பிரிக்கவும் அவற்றைப் பிரித்து தேவையான பொருட்களை அருகில் வைத்துக்கொண்டு தேவையற்ற பொருட்களை தனியாக வைக்கவும், குளிர்சாதன போட்டியில் சுத்தம் செய்யவும் இதனால் குளிர்சாதன பெட்டியில் வாடைகள் ஏற்படாது ஐஸ் கட்டிகள் சேராது இதன் மூலம் சமையல் அறை சுத்தமாக இருக்கும்..!!

Read Previous

பால் தவிர உடலுக்கு கால்சியம் அளவை அதிகரிக்கும் 10 உணவுகளை பற்றி அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா அப்போ டயட்டில் சேர்க்க வேண்டிய பட்டியலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular