டீ காபி குடிக்கும் முன் இதை கண்டிப்பா செய்யணும் பலருக்கும் தெரியாத விஷயம்…!!!

டீ காபி குடிப்பதற்கு பதில். இதனை குடிப்பதன் மூலம் மாற்றங்கள் நிகழ்கின்றன அது குறித்து இங்கு காணலாம்…

டி அல்லது காபி உடலுக்கு தற்காலிக உற்சாகம் தருவது இந்தியாவில் உள்ள பலருக்கு தான் ஆற்றல் அளிக்கிறது,உணவுக்கு பதிலாக டீயை மட்டும் குடிப்பவர்களும் இருக்கிறார்கள் இந்தியாவைப் பொறுத்தவரை காலையில் காபி அழுதிட்டி அறுந்து விட்டு தான் பல வேலையை தொடங்குகின்றன குளிர் நேரங்களில் இதமாக உணர சூடான தேநீர் அருந்துவது தான் மக்களுக்கு முதலில் நினைவில் வரும்,இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்,ஒவ்வொரு முறையும் நீங்கள் டீ அல்லது காபி அருந்து முன்பாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாகி கொள்ளுங்கள் டீ குடிப்பதற்கு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் இப்படி செய்வதால் தேநீர் மற்றும் காபி குடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் காலையில் நீங்கள் தேடி அல்லது காபி குடிக்கும் முன்னர் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் வயிற்றில் பிரச்சனைகள் வருவது குறையும், காபி அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படுகிறது உங்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் வெறும் வயிற்றில்டீ குடிக்கும்போது அது வாய்வு அசிடிட்டி பிரச்சனைகளை மோசமாக்கும் ஆனால் நீங்கள் தண்ணீர் அருந்திவிட்டு டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை குறைகிறது,தொடர்ந்து வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடி பொருளுக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இரவு முழுக்க வயிற்றில் அமில சுரப்பி இருந்திருக்கும் டீயும் காபியும் அமிலத்தன்மை வாய்ந்த பானங்கள் தான் என்று சொல்லில் அப்படியே டீ காப்பியோ அருந்தினால் அது வயிற்றில் நிலைமையை மோசமாக்கும் அல்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்க டீ காபி அருந்துவது முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்..!!

Read Previous

முகத்திற்கு சந்தனம் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் தலைசிறந்த 10 மேற்கோள்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular