தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் மையம் ஆனது வேலை வாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது…
அதில் கேஷ் ஒர்க்கர் செக்யூரிட்டி கார்ட் மல்டி பர்ப்பஸ் ஹெல்ப்பர் பணிக்கான காலி பணியிடங்கள் உள்ள ஐந்து பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்து முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று கூறியுள்ளார்கள். காலி பணியிடங்கள் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி மல்டி பர்ப்பஸ், ஹெல்ப்பர், கேஷ் ஒர்க்கர், செக்யூரிட்டி கார்ட், இதற்கான கல்வி தகுதி அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் பேச்சுலர்ஸ் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு குறித்து விவரங்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை பார்வையிடுவோம், ஊதிய விவரம் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூபாய் 18000 மாதம் ஊதியமாக வழங்கப்படும், தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, விண்ணப்பிக்கும் முறை தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், 06/12/24 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது..!!




