குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்..!! காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை..!!

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்..!! காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி சமடை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல் நேற்றிரவு சண்டை ஏற்பட்ட நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் . குழந்தைகள் உட்பட 3 பேரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

நண்பனை கொன்று மண்டை ஓட்டிற்கு பூஜை..!! யூடியூபில் பார்த்து பில்லி சூனியம்..!!

Read Next

அதிர்ச்சி..!! மாமனாரால் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular