இந்திய துறைமுக சங்கம் வேலை..!! சம்பளம்: RS.1,60,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Indian Ports Association (IPA)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12

சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Member of Institute of Chartered Accountants of India or of Institute of Cost and Works Accountants of India.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்

இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட Accounts Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025

Computer Based Test

interview

UR வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.400

OBC/EWS வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.300

SC/ST/Women வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.200

Ex-servicemen/PWBD வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -No fees

மேலும் விவரங்களுக்கு:

https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/AO%20Gr.%20I%20IPA%20Advertisement.pdf

Read Previous

தவெக விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விளக்கம்..!!

Read Next

அப்பாவாகப் போகும் ஆண்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular