கணவன் மனைவிக்கு இடையே உள்ள சிரிக்க வைக்கும் உரையாடல்..!!

மனைவி : இன்னைக்கு சமைக்கல, ஹோட்டலில் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க

கணவர் : ஏன், என்னா அச்சு ?

மனைவி : (கோபமும், சோகமுமாக) எனக்கு உடம்பு சரியில்ல.

கணவர் : காலையில நல்லாதானே இருந்த, என்னா திடீர்னு ?

மனைவி : உடம்புக்கு முடியலன்னா, முடியல, அவ்வளவுதான். நீங்க டின்னர் வாங்கிட்டு வாங்க.(சற்று சத்தமாகவே)

கணவர் : ஓகே ஓகே, கோவபடாத, நீ ரெடியா இரு, நாம அப்பல்லோ போய் டாக்டர் பார்த்திட்டு, அப்படியே டின்னருக்கு போயிடலாம்.

மனைவி : (நிதானமாக)ஒன்னும் வேணாம், நான் சமைக்கிறேன், நீங்க வீட்டுக்கு வாங்க.
(பாவிபய, டின்னர் கேட்டதுக்கே, சாவடிக்க பார்க்குறானே)

Read Previous

சரியான பாதை (சிறுகதை)..!! படித்ததில் கண் கலங்க வைத்த கதை..!!

Read Next

மனதை நிமிர்த்தும் மந்திர சொற்கள்..!! வாழ்க்கையைப் பற்றி..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular