Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு..!! சம்பளம் 64480/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

நிறுவனம் Nainital Bank Limited
வேலை வகை வங்கி வேலைகள் 2024
ஆரம்ப தேதி 04.12.2024
கடைசி தேதி 22.12.2024
அதிகாரபூர்வ இணையதளம் https://www.nainitalbank.co.in/english/home.aspx

Nainital Bank Limited

வங்கி வேலைவாய்ப்பு

Clerk (எழுத்தர் )

25

மாதம் Rs. 24050 to Rs.64480

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம்/ நிறுவனத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு/ முதுகலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு/ முதுகலைப் பட்டம்.

குறைந்தபட்சம் 21 அதிகபட்சம் 32

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக Online மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online வழியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி : 04.12.2024

Online வழியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க கடைசி தேதி : 22.12.2024

Online Written Examination

Interview

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் : Rs.1,000/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.nainitalbank.co.in/pdf/NOTIFICATION_FOR_RECRUITMENT_OF_CLERK_Display.pdf

Read Previous

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு (ஆப்பு) குறிப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சிறுகதை ‘வலி’.. கண்ணீர் வரவழைத்த பதிவு..!! படித்ததில் மிகவும் வலித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular