இந்த பழத்தை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டாலே.. தீராத பிரச்சனையும் தீர்ந்துவிடும்..!!
இந்த நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு களை உண்ணுகிறார்களோ இல்லையோ மதுபானங்களை அதிகமாக விரும்பி குடிக்கின்றனர். மதுபானங்களை விரும்பி குடிக்கும் அனைவர்களும் ப்ரஷ் ஜூஸ் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி அதையும் குடிப்பதற்கு விரும்புகின்றனர். எல்லா வகையான பழங்களிலும் பிரஸ் ஜூஸ் செய்யப்பட்டாலும். ஒரு சிலர் குறிப்பிட்ட பழங்களின் ஜூஸ் கலையே விரும்பி குடிக்கின்றனர். எல்லா வகையான பழங்களின் ஜூஸ்களும் உடலுக்கு ஆரோக்கியம் தரும். இந்நிலையில் மாதுளம் பழம் ஜூஸ் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி குடிக்கப்படுகிறது. இந்த மாதுளம் பழம் ஜூஸில் அதிக அளவிலான மருத்துவ பலன்கள் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உணவுத்துறையில் இந்த மாதுளம் பழத்தை ”சூப்பர் ப்ரூட்”என்றும் அழைக்கிறார்கள்.
மேலும், இந்த மாதுளம் பழம் இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கவும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் செல்களை இது அழிக்கும். இந்நிலையில், இந்த காலகட்டத்தில் அனைவரும் தினமும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த மாதுளம் பழத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். கண்டிப்பா அனைவரும் ட்ரை பண்ணுங்க.




