எல்லா விதமான இருமல் குணமாக ஒரு எளிதான மருத்துவம்..!! இந்த 5 பொருள் போதும்..!!

தேவையான பொருள்:

அதிமதுரம் பொடி ஒரு தேக்கரண்டி
பால் 150 மி.லி
தேன் சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
மிளகு தூள் சிறிதளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலுடன் அதிமதுரம் பொடி ,மிளகு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பாலுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எல்லா விதமான இருமல் எளிதாக குணமாகும்.

Read Previous

மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு..!! பொது மேலாளர் காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.220000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மிளகாய் தூள் இல்லாமல் வித்தியாசமான முறையில் காரசாரமான காளான் கிரேவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular