அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் காலையில் பிரட் மற்றும் வெண்ணை சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் படிப்படியாக சரியாகும். வெந்தயம் கலந்த டீ அல்லது கற்றாழை ஜூஸ் இந்த அல்சருக்கு ஒரு சிறந்த தீர்வாகும். முட்டைக்கோஸ் மற்றும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் அல்சர் சரியாகும். தினமும் ஆப்பிள் ஜூஸ் மற்றும் அகத்திக்கீரை சாறு பீட்ரூட் ஜூஸ் போன்றவற்றை குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைகளில் இருந்து நாம் விரைவாக விடுபடலாம். குறிப்பாக தண்ணீர் அதிக அளவு பருகுவது இதற்கான ஒரு சிறந்த தீர்வு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தால் விரைவான நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 டீஸ்பூன் தேனை ஊற்றி கொடுத்தால் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை முற்றிலுமாக சரியாகும். அதுமட்டுமின்றி, வெள்ளைப் பூண்டை தேன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனை விரைவாக குணமாகும் என்று கூறப்படுகிறது. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க.

Read Previous

உங்களின் பாஸ்போர்ட் எக்ஸ்பைரி தேதி நெருங்கி விட்டதா?.. அப்போ தவறாம உடனே இதை செய்யுங்க..!!

Read Next

கரூர்: 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..!! காவலர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular