கரூர்: 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..!! காவலர் கைது..!!

கரூரை சேர்ந்த இளவரசன் (38) வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கு இளவரசன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் நேற்று (ஜன. 17) மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இளவரசனை போக்சோவில் இன்று (ஜன. 18) கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

Read Next

அதிர்ச்சி சம்பவம்..!! நீச்சல் குளத்தில் 2 வயது குழந்தையை மூழ்கடித்து கொன்ற பெற்றோர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular