இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Add a little bit of body text – 1

இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.நாம் இறப்பது போல் அல்லது தெரிந்தவர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

இறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் வீட்டில் உள்ள அறைகள் அல்லது தூண்கள் ஏதேனும் இருந்தால் அது உடைய போகிறது என்று இந்த கனவு உணர்த்துகிறது. இறப்பது போல் கனவு வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை இறப்பது போல் கனவு வந்தால் ஆயுள் காலம் தான் அதிகரிக்கும்.

அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

அம்மா இறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் மன அழுத்தங்கள் குறையும்.இருந்தாலும் அம்மா இறப்பது போல் கனவில் வந்தால் அம்மாவை அருகில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் சென்று கடவுளை வணங்குவது நல்லது.

குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

குழந்தை இறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

அப்பா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

அப்பா இறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பது ஏன் அப்பாவிற்கு இதனால் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மன நிம்மதியுடன் இருப்பார்கள்.இருந்தாலும் அப்பா இறப்பது போல் கனவில் வந்தால் அப்பாவை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கடவுளை வணங்குவது நல்லது.

ஆண் குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

ஆண் குழந்தை இறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடும் ஆனால் அந்த வாய்ப்புகள் மூலம் நடக்கும் செயல் மட்டும் காலதாமதமாக நடக்கும்.

பெண் குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

பெண் குழந்தை இறப்பது போல் கனவில் வந்தால் அந்த குழந்தை உங்கள் குழந்தையாக கூட இருக்கலாம் அல்லது மற்றவர்களோட குழந்தையாக கூட இருக்கலாம் கனவு காண்பதற்கு வர இருக்கும் பேராபத்தை குறிக்கிறது.

பேராபத்து என்றால் எப்படி இருக்கும் அதாவது நீங்கள் புதிதாக ஒரு தொழில் தொடங்க இருக்கிறீர்கள் என்றால் அந்த தொழிலில் உங்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டங்கள் கிடைக்கும்.

உறவினர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்

உறவினர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் யாரை இறப்பது போல் கனவு காண்கிறீர்களோ அவர்களுக்கு இதனால் வரை இருந்த பிரச்சனைகள் நீங்கி அவர்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவார்கள்.

Read Previous

ரூ.20,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

புதிதாக வறுத்து அரைத்த காரசாரமான மசாலா வைத்து கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு..!! செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular