சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை 2025..!! சம்பளம்: Rs.85,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.85,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E / B.Tech (Mech / EEE) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE / UGC

வயது வரம்பு: அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.62,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Science/ Commerce/ Arts/ Humanities or equivalent. MBA (HR) or equivalent degree from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC is desirable.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 22-01-2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12-02-2025.

ஆன்லைன் விண்ணப்பப் படிவமான JPEG/PNG இல் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்றவும்

வயதுச் சான்று – பிறப்புச் சான்றிதழின் நகல் / 10வது வகுப்பு. சான்றிதழ்
PDF

சமூகச் சான்றிதழின் நகல்

கல்வித் தகுதிகள் (10 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை, டிப்ளமோ சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்)

அனுபவச் சான்றிதழ்கள் (தற்போதைய மற்றும் முந்தைய வேலைவாய்ப்புகள்)

NOC/முறையான சேனல் கடிதம் மூலம் (அரசு/பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்)

விண்ணப்பக் கட்டணம் – NEFT/UPI கட்டண விவரங்கள்

விரிவான ரெஸ்யூம் / பயோ டேட்டா / சிவியின் நகல்

முன்னாள் படைவீரர் விவரங்களுக்கான சான்று (பொருந்தக்கூடியது)

இயலாமை சான்றிதழின் சான்று (பொருந்தக்கூடியது)

வேறு ஏதேனும் தொடர்புடைய சான்றிதழ்கள் (ஏதேனும் இருந்தால்)

interview

medical examination

SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.50/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-

மேலும் விவரங்களுக்கு:

https://chennaimetrorail.org/wp-content/uploads/2025/01/Detailed-Employment-Notification-No.-CMRL-HR-CON-02-2025-dated-22-01-2025-for-the-posts-of-Mgr-VAC-TVS-AM-HR.pdf

Read Previous

வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

இஞ்சி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular